Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை வரலட்சுமியுடன் அதிரடியாக களமிறங்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

நடிகை வரலட்சுமியுடன் அதிரடியாக களமிறங்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

நடிகை வரலட்சுமியுடன் அதிரடியாக களமிறங்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய

சுந்தர் பாலு அடுத்தாக இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் வரலட்சுமி, இப்படத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் ஒருமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு லாரன்ஸ் கிஷோர் கவனிக்கிறார்.

#KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha #கன்னித்தீவு #நான்கு #கன்னிகள் #VaralakshmiSarathkumar #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha #SundarBalu #ArrolCorelli #சுந்தர்பாலு, #கன்னித்தீவு #வரலட்சுமிசரத்குமார் #ஐஸ்வர்யாதத்தா #ஆஷ்னாசவேரி #சுபிக்ஷா #ஆரோல்கரோலி #வரலட்சுமி #Biggboss 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: