Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை

உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை

உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை

தென்னிந்தியா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மலையாள நடிகைகளுக்கு

எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் மலையாள திரையுலகில் நடிகை மஞ்சு வாரியர் முன்னணி நாயகியாக வலம் வருபவர். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் `அசுரன் திரைப்படம் மூலமாக தமிழ் தமிழ்த் திரைக்கு அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பலரை பரிசீலித்தும் திருப்தி இல்லாத நிலையில் தற்போது படக்குழு, நடிகை மஞ்சு வாரியரை தேர்வு செய்துள்ளது. தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள் ளார். இதையே மேற்கோள்காட்டி, நடிகை மஞ்சு வாரியரும் தனது முகநூல் பக்க‍த் தில் கூறியிருப்பதாவது, `இதுதான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி. நானும் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளேன்’ இவ்வாறு கூறியுள்ளார்.

#Asuran #Dhanush #ManjuWarirer #GVPrakash #KalaipuliDanu, #VCreations #Vetrimaran #மஞ்சுவாரியர் #வெற்றிமாறன் #விகிரியேஷன்ஸ் #கலைப்புலி #Sதாணு #ஜிவிபிரகாஷ் #இசை #தனுஷ் #அசுரன்

Leave a Reply