ஏன்? இரவில் நூடுல்ஸ் சாப்பிடக்கூடாது.
ஏன்? இரவில் நூடுல்ஸ் சாப்பிடக்கூடாது. ( Why? Do not eat noodles at night.)
நீண்டநேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் நூடுல்ஸ் உணவுக்குண்டு. ஆகையால்
பசி அதிகமாக எடுக்கும்போது இதை சாப்பிடலாம் ஆனால் இதனை இரவு நேரத்தி ல் சாப்பிட்டால், சில பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த நூடுல்ஸ்-ல் இருக் கும் கொழுப்பு, நீங்கள் தூங்கும்போது உங்கள் உடலின் எடையை எக்கச்சக்கசக் கமாக அதிகரிக்குமாம் இது தவிர இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் இருப்பதால் அஜீரண கோளாருகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவேதான் இரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடக்கூடாது இதனை தவிர்த்து ஆரோக்கியமான வேறு நல்ல உணவு வகைகள் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலின் எடையும் கூடாது, உடலும் உள்ளமு ம் ஆரோக்கியமாக இருக்கும்.
#Noodles, #Noodle, #Night #நூடுல்ஸ்