Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகு இமைகள் வேண்டுமா?

பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகு கண் இமைகள் வேண்டுமா?

பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகு கண் இமைகள் வேண்டுமா?

பெண்களின் அழகை பளிச்சென்று எடுத்துக்காட்டு முகமும் அவர்களின் கூந்தலும்தான். முகத்தின் அழகை எடுத்துக்காட்டுவது கவர்ச்சியான கண்கள்தான் அந்த கண்களை கவர்ச்சியாக காட்டுவது இமைகள்தான் ஆகவே அத்தகைய அடர்த்தியான இமைகள் ( Eyelids )  பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ ( Saffron ) உதவுகிறது.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சிலசொட்டுக்கள் பால் விட்டுகலந்து குழைத்து க் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமையும் மறையும் அதேவேளையில் இமைகளும் அழகாக மாறி உங்களை அழகு தேவதையாக வலம் வருவது நிச்ச‍யம்.

#குங்குமப்பூ #Saffron #Eyelids #இமைகள் #இமை #கண்இமை #vidhai2virutcham  

Leave a Reply