Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்…

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்…

இறைச்சி வகைகள் மீது எப்போதும் அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் தனிப்

பிரியம் உண்டு அந்த சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. அதனால் அந்த இறைச்சியை காலை, மாலை, இரவு என்று எப்பொழுது கிடைத்தாலும் அதனை விரும்பி உண்பவர்களே அதிகம். ஆனால் இரவு நேரத்தில் இய்ந இறைச்சி யை உண்பது என்பது ஆரோக்கயிமான செயல் அல்ல. இரவில் நீங்கள் உண்ணும் இந்த இறைச்சி உணவும் அந்த இறைச்சி உணவுடன் சேர்க்க‍ப்படும் மசாலாவால், உங்களுடைய உடல்இயக்கத்தை அதிகரிப்பதுடன் உங்களின் இரவு தூக்கத்தையும் கெடுக்கிறது. 24 மணிநேரமும் கடினமாக வேலைசெய்து இரவுநேரத்தில் தூங்காம ல் இருப்பதால் அது உங்கள் ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுக்கும். இதன் விளை வாக உங்களுக்கு சோர்வு, மன அழுத்த‍ம் போன்றவை ஏற் பட்டு, இரத்த‍க் கொதிப்பு, இதய பாதிப்பு வரை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே நீங்கள் விரும்பி உண்ணும் இறைச்சி இரவு நேரம் மட்டும் தவிர்த்து, மதிய வேளையில் அளவோடு உண்டால் என்றென்றும் நலமே உங்களுக்கு.

#NV #NonVeg #NonVegetarian #இறைச்சி #Mutton #Chicken #Beef #vidhai2virutcham

Leave a Reply

%d bloggers like this: