Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அஞ்சலியிடம் கன்ன‍த்தில் அடி வாங்கிய நடிகர் சசிகுமார்

நடிகை அஞ்சலியிடம் கன்ன‍த்தில் அடி வாங்கிய நடிகர் சசிகுமார்

நடிகை அஞ்சலியிடம் கன்ன‍த்தில் அடி வாங்கிய நடிகர் சசிகுமார்

கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்

வெளியாகி பெருவெற்றிபெற்ற‍ நாடோடிகள் படத்தின் 2ம் பாகத்திற்கு பிறகு புதிய படத்தில் மீண்டும் சசிகுமார் – அஞ்சலி ஜோடி நடிக்கின்றனர். இவர்களுடன் பரணி, அதுல்யா, உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை சமுத்திரகனி இயக்குவதுடன் இதில் தானே ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளாராம். இதன் ஆரம்ப கட்ட‍ படப்பிடிப்பின்போது சசிகுமார் கன்ன‍த்தில் ஓங்கி அறைவதுபோல் ஒரு காட்சி. ஆனால் நடிகை அஞ்சலியோ சசிகுமாரின் கன்ன‍த்தி ல் உண்மையிலேயே பளார் என ஓங்கி அறைந்து விட்டாராம். காட்சி நன்றாக வந்ததால் சசிகுமாரும் இதனை பெரிதுபடுத்தவில்லை. அழகான அஞ்சலி அறைந் தால் மன்மதனுக்குகூட கோபம் வராது, நம்ம‍ சசிகுமாருக்கா கோபம் வரப்போகி றது?

#சமுத்திரக்கனி #சசிகுமார் #நாடோடிகள் #நடிகை #அஞ்சலி #பரணி #அதுல்யா #Samuthirakani #Sasikumar #Nadodigal #Actress #Anjali  #Athuya #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: