Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் கூந்தல் வேகமாக வளர எளியதோர் குறிப்பு

பெண்களின் கூந்தல் வேகமாக வளர எளியதோர் குறிப்பு

பெண்களின் கூந்தல் வேகமாக வளர எளியதோர் குறிப்பு

தலைமுடியின் அதிவேக வளர்ச்சிக்கு உதவக்கூடிய அற்புத

அழகு ஒப்பனை பொருள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறது. ஆம் இதுவரை நீங்கள் ஃபேஸ்-க்கு போட்டால் அது ஹ‌பேஸ்மாஸ்க். முடிக்கு போட்டால் அது முடி மாஸ்க் போடுங்கள். கற்பூர எண்ணெய்யையும் தயிரையும் ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப ஒன்றில் இருந்து இரண்டு முட்டைகள் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிட வேண்டும். முடியின் நுனி முதல் அடிவ ஏர் நன்றாக தேய்க்க‍ வேண்டும். சுமார் 25 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு, சல்பேட் கலக்காத‌ ஷாம்பூ- வைக் கொண்டு உங்கள் தலைமுடியை நன்றாக கழுவ வேண்டும். இதுபோலவே வாரம் ஒரு முறை இதேபோல் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் தலைமுடி அதிவேக வளர்ச்சி அடையும்.

#பெண் #கூந்தல் #தலைமுடி #தலை #முடி #Hair #Braid #Style #vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: