Thursday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்லீரல் அதிசயம் – நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள்

கல்லீரல் அதிசயம் – நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள்

கல்லீரல் அதிசயம் – நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள்

ந‌மது உடலெனும் புதையலுக்குள் ஒளிந்துள்ள‍ ஆச்சர்ய‌ உள்ளுறுப்புக்களில் முகியமான

உள்ளுருப்பு கல்லீரல். அந்த கல்லீரல் எத்தனை வேலைகளை மேற்கொள்கி றது தெரியுமா? சுமார் 500க்கும் மேற்பட்ட‍ வேலைகளை, நமது உடலுக்குள் அது செய்கி றது என்றால் ஆச்சரியம் தானே! ஆனால் சிலர், இதன் மகத்துவம் அறிந்தி டாமல் வேண்டாத சில பழக்க‍ங்ளினால் கல்லீரல் கெடுத்துக் கொண்டு ஆரோக்கிய சீர்க்கேட்டிற்கு ஆளாகின்றனர்.

ந‌மது உடலுக்குள் குறைந்தபட்சம் 500-க்கும் மேற்பட்ட வேலைகளை கல்லீரல் செய்கின்றது. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்க‍மாக காண்போம்.

1) இரத்தத்தில் உள்ள‍ கிருமிகளை அழிக்கிறது.

2) நமது உடலுக்குள் இருக்கும் அபாய‌ நச்சுக்களை நீக்குகின்றது.

3) குளுகோசினை சேமித்து வைத்து, உடலுக்கு அவசியப்படும்போது அந்த குளுகோஸை சக்தியாக வெளியிடுகிறது.

4) இரத்தத்தில் உள்ள‍ கெட்டவற்றை நீக்கி உடலுக்கு நன்மை பயக்கிறது.

=> மலர்


#கல்லீரல் #Lever #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: