Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது…

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது…

பொதுவாக ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்களைத் தூங்க

வைக்கும் ’மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கிறதாம். இந்த ஹார்மோன், பகல்பொழுதில் அவர்கள் பிறவேலைகளில் ஈடுபடுவதே காரணம் என்கிறார்கள், இது குறைவாக சுரப்பதுதான்! இந்த இயக்கத்தை இவர்கள் அப்ப‍டியே புரட்டிப்போட்டு, எதிர்மறையாக செய்யும் போது, அவர்களின் உடலும் பாதிக்கும் மனமும் பாதிக்கும் குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது, அவர்களன் உடலும் உள்ள‍மும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறதாம்.

மேலும் போதுமான தூக்க‍த்தை தூங்காத பெண்கள், எதற்கெடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் எரிஞ்சி எரிஞ்சி விழுவார்கள் அதனைத் தொடர்ந்து மனச்சோர்வு ஏற்பட்டு அதனால், கோபமும், மன அழுத்த‍மும் ஏற்படும். இதனால் கண் எரிச்ச‍லும் பயங்கர தலைவலி உண்டாகி, மாதவிடாயில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை இப்ப‍டியே அவர்கள் கவனியாமல் விட்டுவிட்டால், அடுத்த‍ சில ஆண்டுகளி லேயே ரத்த அழுத்தம், இதய நோய், பக்க வாதம், நீரிழிவு வரை ஏற்படும் அபாயங்கள் உண்டு என்று எச்ச‍ரிக்கிறது மருத்துவ உலகம்.

போதுமான தூக்க‍ம் இல்லாத பெண்கள், நன்றாக தூங்கவேண்டும். தூக்க‍ம் வர வில்லை என்றால், அதற்குரிய மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள‍ வேண்டும்.

=> மலர்

#தூக்க‍ம் #உறக்க‍ம் #ஸ்லீப் #தூக்க‍மின்மை #உறக்க‍மின்னை #ஸ்லீப்லெஸ் #பெண் #இளம்பெண்கள் #ரத்தஅழுத்தம் #இதயநோய் #பக்கவாதம் #நீரிழிவு #கோபம் #மனச்சோர்வு #எரிச்சல் #மெலட்டோனின் #Sleep #Sleepless #Girl #thookkam #Urakkam #YouthGirl #BloodPressure #BP #Diabetics #Hemiparesis #Stroke #Melatonin #Hormone,v#idhai2virutcham #Heart #HeartDisease #Stress 

Leave a Reply