ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது
ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது
ஆண்களை விட பெண்கள் மனத்தளவில் மிகவும் உறுதியானவர்கள் மேலும்
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செம்மையாக செய்து முடிக்கும் ஆற்றல் பெண் களிடம் உண்டு. ஆகவே பெண்கள் தங்கள் மூளையை அதிகளவு கசக்கிப் பிழிந்து சிந்தித்து செயல்படுகின்றனர். இதுபோன்று அவர்கள் இடைவிடாது செயல்படுவதா ல், பகல்நேரத்தில் அந்த பெண்கள் அதீத வேலைகளை மேற்கொள்வதால்தான், இரவு நேரத்தில் பெண்கள், அதிக நேரம் தூங்க வேண்டும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் இரவுநேரத்தில் நெடுநேரம் தூங்க வேண்டும்.
=> மலர்