Saturday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜாக்டோ ஜியா போராட்ட‍ம் வாபஸ்

ஜாக்டோ ஜியா போராட்ட‍ம் வாபஸ்

ஜாக்டோ ஜியா போராட்ட‍ம் வாபஸ்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும் ஊதிய முரண்பாடுகளைக்

களையவும் என 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது பொதுமக்க‍ள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பல்வேறு கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் ஜாக்டோ ஜியோ போராட்ட‍ம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்று ஜாக்டோ ஜியா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள‍து. .

#ஜாக்டோஜியா #போராட்ட‍ம் #வாபஸ் #JacttoGeo #Strike  #jactojiyo #protesters  #Jactojiyo #jactojiya

Leave a Reply

%d bloggers like this: