Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வரும் ஆனால் வராது – பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது

பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது

பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது

பணியிலிருந்து ஓய்வுபெற்றபின், சிலர் பணத்தேவைக்காக, சிலர்நேரம் செலவிட,

சிலர் பணியில் இருந்துபோது இருந்த பந்தாவைவிட முடியாமல் இன்னும் சொல்லி க்கொண்டே போகலாம். பணி ஒய்வு எதற்காக? இனிமேல் செய்யும் வேலையில் கவனக்குறைவு ஏற்படலாம், ஞாபகசக்தி குறையும் இதேபோல் நிறைய விஷயங்க ள் உள்ளன. ஆகவேதான் நான் யோசித்தேன் என்ன செய்வது என்று? எனக்கு சிறு வயது முதலே படிக்கும் பழக்கம் இருந்தது, அந்த பழக்கம் பணியில் இருந்தபோது அதில் முழுகவனம் செலுத்த இயலவில்லை. தற்போது அநேகமாக அனைத்து செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் இணையதள மூலம் இணைக்கப்பட்டுள்ளது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம் ஆகிவிட்டது. மேலும் நான் தற்போது பெங்களூரில் வசித்து வருவதால் எனக்கு பிடித்த தமிழ் செய்தித் தாள்கள், வார மற்றும் மாத இதழ்கள் இணையதளம் மூலம் படிக்க வசதியாக உள்ளது. செய்தி தாளில் நேற்றைய செய்தி மட்டுமே. இணைய தளத்தில் படிப்பதால் ஒவ்வொரு மணிநேரமும் புதிய தகவல்கள் வருகிறது.மேலும் இணையதளத்தில் வரும் தகவல்கள் ரெகுலரில் வருவதில்லை. மேலும் போட்டிகள் தெரிந்துகொண்டு கலந்து கொள்ளவே எழுத ஆரம்பித்தேன். ஆனால் பெயர் மட்டுமே வரும் பணம் வராது. பெயர் வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#Retirement #timepass #time #Retired #SeniorCitizen #Senior #AfterRetirementLife  #AfterRetirement  #ஓய்வு #ஓய்வுக்குப்பின் #ஓய்வுக்குப்பிறகு #வாழ்க்கை #முதுமை #மூத்த‍குடிமக்க‍ள் #தாத்தா #பாட்டி #GrandFather #GrandMother #GrandPa #GrandMa #vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: