Saturday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கதாநாயகி அவந்திகாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடும் KPYசரத்

கதாநாயகி அவந்திகாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடும் KPY சரத்

கதாநாயகி அவந்திகாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடும் KPY சரத்

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் படம் `ரீல்’. இந்த படத்திற்கு

டி.என். சூரஜ் கதை வசனம் எழுதுகிறார். முனுசாமி இயக்குகிறார். மேலும் இத் திரைப்படத்தில் உதய்ராஜ் நாயகனாவும், அவந்திகா நாயகியாகவும் நடிக்கிறார்க ள். கலக்கப்போவதுயாரு சரத் காமெடி கலந்து குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். மேலும் கதாநாயகி அவந்திகாவுடன் சரத் ஒரு பாடல்காட்சியில் ஆட இருக்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

#TamilMovie #Tamil #Movie #Avanthika #Udairaj #Reel #Comedy #KalakkapovadhuYaru #KPY  #Sarath #உதய்ராஜ் #அவந்திகா

Leave a Reply

%d bloggers like this: