Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டில் உள்ள‍ துஷ்ட சக்திகளை விரட்டி அடிக்க‍

வீட்டில் உள்ள‍ எதிர்மறை (துஷ்ட) சக்திகளை விரட்டி அடிக்க‍

வீட்டில் உள்ள‍ எதிர்மறை (துஷ்ட) சக்திகளை விரட்டி அடிக்க‍

ந‌மது வீட்டில் என்றும் எப்போதும் அமைதியும், மகிழ்ச்சியும் இருந்திடவே

நம் அனைவரது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பில் தவறேதுமில்லை இது பேராசையும் கிடையாது.

நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள‍ எதிர்மறை (துஷ்ட) சக்திகளை வீட்டை விட்டே விரட்டி அடிக்க‍, வீட்டிற்குள் தரையை தரைத்தளத்தை அடிக்கடி உப்பு நீரையோ அல்ல‍து கடல் நீரையோ தெளித்து நன்றாக சுத்தப்படுத்துவது நன்மையை பயக்கும் மேலும் அதன்மூலம் எதிர்மறை (துஷ்ட‌) சக்திகள் அனைத்தும் வீட்டை விட்டே விரட்டி அடிக்க‍ப்படுவதாக ஒரு நம்பிக்கை.

#NegativeThoughts #NegativeVibration #Negative #Vibration #BadVibration #Bad #எதிர்மறை #துஷ்ட‌சக்தி #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: