Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளம்பெண்கள், வேர்க்க‍டலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்

இளம்பெண்கள், வேர்க்க‍டலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்

இளம்பெண்கள், வேர்க்க‍டலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்

பெண்களுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள், இந்த

வேர்க்கடலையை நிறைந்துள்ள‍து. ஆகவே திருமணமான பெண்கள், வேர்க்க‍டலை யை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு விரைவில் குழந்தைபேறு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் அவர்களின் மார்பகங்க ளில், கருப்பையில் வரும் கட்டிகள், கருப்பை நீர்கட்டிகள் போன்றவை உண்டாவ தையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது. எல்லா வயது பெண்களின் உடலில் சுரக்கும் இயல்பான ஹார்மோன் களின் வளர்ச்சியை இந்த‌ நிலக்கடலை சீராக்கி அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

குறிப்பு – பச்சை வேர்க்கடலை சாப்பிடக்கூடாது.


#Uterine #tumors #TumorsInUterus #Uterus #GroundNut #Nut #vidhai2virutcham

Leave a Reply

%d bloggers like this: