Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திடீரென சவ ஊர்வலத்தை நீங்கள் பார்க்க நேரிட்டால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

திடீரென சவ ஊர்வலத்தை நீங்கள் பார்க்க நேரிட்டால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

திடீரென சவ ஊர்வலத்தை நீங்கள் பார்க்க நேரிட்டால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

இறந்த ஒருவருக்கு இறுதி சடங்கு செய்வது என்பது மிகவும் முக்கியமான

ஒன்றாகும். இதுதான் அவர்களின் ஆன்மாவை மேல் உலகத்திற்கு அனுப்பி வைக்கும் அனுமதிச் சீட்டு என்று சொல்ல‍ப்படுகிறது.

பொதுவாக ஏதோ ஒரு சாலையில் நீங்கள் போகும்போது திடீரென சவ ஊர்வலத் தை நீங்கள் பார்க்க நேரிட்டால் அங்கே அப்போதே உங்கள் கைகள் இரண்டையும் கட்டிக்கொள்ள வேண்டும், மேலும் தலையை கீழ்ப்புறம் பார்த்தபடி சிவ நாமத்தை உச்சரிக்க வேண்டும். இது இறந்தவர்களுக்கு அளிக்கும் மரியாதையாக மட்டுமி ல்லாமல் அவர்க்ளின் ஆன்மா அமைதியடைய நாம் ஈசனை வேண்டுவதாகும். மேலும் இப்படி செய்வது அந்த ஆன்மாவின் துயரத்தைப் போக்கு வதாகவும் வேதங்கள் கூறுகிறது.

=> மணிக்கொடி மோகன்

#Funeral #LastJourney #சவஊர்வலம் #சவம் #ஊர்வலம் #DeadBody #இறுதிசடங்கு #ஆன்மா #பிணம் #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: