சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட
சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட
சிவபெருமானின் உக்கிரம் தணிந்து, மேலான அன்பு கிடைத்திடவும்,
அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானை பூஜிக்கும் தருணத்தில் சிவனாருக்கு மிகவம் பிடித்தமான வில்வ இலைகளை பூஜையில் வைத்தல், சுத்தமான தண்ணீரை நல்ல வெண்கலப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சிவமந்திரங்களை பிழையின்றி உச்சரித்துக் கொண்டே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தல், வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் வைத்து வழிபடுதல், லிங்கத்துக்கு சந்தனக்காப்பு இடுதல் போன்ற வற்றை செய்தால் சிவபெருமானுக்கு உங்கள் மீதுள்ள உக்கிரம் தணிந்து, அவரது அன்பும் அருள் பார்வையும் கிடைத்திடும்.