இயக்குநர் ராசி அழகப்பனின் சீரூரை – வீடியோ
இயக்குநர் ராசி அழகப்பனின் சீரூரை – வீடியோ
ஞாயிற்றுக் கிழமை அன்று (நேற்றைய தினம்) சென்னை மயிலாப்பூரில் உள்ள
சீனிவாசா சாஸ்திரி ஹாலில் உரத்த சிந்தனையின் எழுத்துக்கு மரியாதை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் திரு.ராசி அழகப்பன் அவர்கள் பங்கேற்று சிற்றுரை ஆற்றினார், அவர் ஆற்றியது சிற்றுரையல்ல சமூகத்தை சீர்படுத்தும் சீருரை என்றே சொல்ல வேண்டும். இதோ அந்த சீருரை