Tuesday, July 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாதுளையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

மாதுளையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

மாதுளையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

மாதுளை (Pomegranate)யை ஆண்கள் சாப்பிட்டு வரவேண்டும், அவ்வாறு சாப்பிட்டு வரும் 

ஆண்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்படுத்த‍ப்படும், மேலும் அவர்களை, அவர்களின் 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து காப்பாற்றும் அரணாக செயல் படுகிறது. அது மட்டுமல்ல‍ நுரையீரலில் தோன்றும் ஒரு வகையான‌ புற்றுநோயை தடுக்கும் ஆற்ற‍ல் கொண்டது.

#Pomegranate #மாதுளை #Prostate #புரோஸ்டேட் #Cancer #புற்றுநோய் #Lungs #நுரையீரல் #vidhai2virutcham #விந்தணு #Sperm 

Leave a Reply

%d bloggers like this: