மயங்க வைத்த டி.கே.எஸ். கலைவாணனின் தேனுரை – வீடியோ
மயங்க வைத்த டி.கே.எஸ். கலைவாணன் தேனுரை – வீடியோ
நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.20, சென்னை மயிலாப்பூரில் உள்ள சீனிவாசா சாஸ்திரி ஹாலில் உரத்த சிந்தனையின் எழுத்துக்கு மரியாதை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் திருவாளர் T.K.S. கலைவாணன் அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரை ஆற்றினார், அவர் ஆற்றியது தலைமையுறை அல்ல தேனுரை என்றே சொல்ல வேண்டும். இதோ அந்த தேனுரை உங்களுக்காக…