கத்தரிக்காய் சூப் வைத்து சாப்பிட்டால்
கத்தரிக்காய் சூப் வைத்து சாப்பிட்டால்
கத்தரிக்காய் சூப் தயாரிப்பது மிகவும் எளிதுதான். கத்தரிக்காயை வேக
வைத்து அதனூடே பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சூப் தயாரித்து குடித்தால் நாவிற்கும் சுவை தரும். மேலும் வயிற்றுப் பிரச்சினைகள் யாவும் தீர்ந்து வயிற்றுக்கு சுகமும் அளிக்கும்.