Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும்

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும்.

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும்.

காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு அல்லது மிகவும்

குறைவாகச் சாப்பிடுவதற்கு சில பல பாதிப்புக்கள் ஏற்படும் அவை குறித்து இங்கு காண்போம்.

இதன்காரணமாக‌ உடல் எடை அதிகரிப்பது, உடல்சோர்வு போன்ற பல பிரச்சினைக ள் உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏற்படுகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. வயிறு நிரம்ப காலை உணவு சாப்பிடுகின்றவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவும் இன்சுலின் அளவும் மிகக் குறைந்த அளவிலேயே சுரக்கிறது. இது உடனடியாக பசி எடுப்பதையும் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் காலை உணவை நிறைவாகச் சாப்பிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

=> மலர்

#காலை_உணவு #உடல்_எடை #உடல் #சோர்வு #Breakfast #Food #MorningFood #பசி #Hungry #vidhai2virutcham #tired #obesity 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: