Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை கண்ணீர் – தனிமைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன்

நடிகை கண்ணீர் – தனிமைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன்

நடிகை கண்ணீர் – தனிமைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன்

சிலர் பல படங்கள் நடித்து, பிரபலமான நடிகைகள் மத்தியில்

ஒரே காட்சியில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். த‌னது கண் அசைவால் புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள‍து. இத்திரைப் படத்தில் காதலும் நகைச்சுவை கலந்த கலவைக் கதை. மேலும் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிரியா பிரகாஷ் வாரியர் அளித்த பேட்டியில் ‘கண் அசைவு காட்சி மூலம் பிரபலம் அடைந்ததும் என்னை வீட்டில் உள்ளவர்கள் மிகவும் பயந்தார்கள். எல்லாமே எனக்கும் என் குடும்பத்துக்கும் புதிதாகத்தான் இருந்தது. என்னிடம் இருந்த மொபைல் போனைக் கூட பறித்துக் கொண்டார்கள். மேலும் ப‌ல நாட்கள் என்னை வீட்டில் தனிமைச் சிறையில் அடைத்து வைத்து விட்டார்கள். என் பெற்றோர் பயந்ததால் என்னை வெளியே அனுப்ப மறுத்து விட்டனர்’ நான் ஒரே காட்சியில் பிரபலமடைந்தது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த அதே வேளையில் அழுகையும் வெறுப்பும் வந்தது என்று கூறி இருக்கிறார்.

#PriyaWinkGIF #PriyaPrakashvarrierWinkGIF #PriyaPrakashVarrierWink #PriyaVarrier #Eye #‘ஒருஅடார்லவ் #OruAdaarLove #GIF #PriyaPrakashVarrier #Wink #GIF #EyeWink #பிரியாபிரகாஷ்வாரியர் #பிரியாவாரியர் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: