Friday Silver Star – திரைத்துறையில் அதிரடி மாற்றம்
Friday Silver Star – திரைத்துறையில் அதிரடி மாற்றம்
சிட்டாடல் பிலிம்ஸ் என்ற திரைநிறுவனம் எடுத்த திரைப்படமான
“இரவும் பகலும்” திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் வந்த ஹீரோ ஜெய்சங்கர் அவர்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை அநேகமாக அனைத்து திரைப்படங் களும் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ஒரே நாளில் ஒரே நடிகர் நடித்த 2 திரைப்படங்கள் வெளியானது. திரு.ஜெய்சங்கர் அவர்களை ஒரு நேர்முகம் காணவில்லை வெள்ளிக்கிழமை சில்வர் ஸ்டார் என்றே அழைக்கப்பட்டார். ஆனா ல் சமீபகாலமாக சில திரைப்படங்கள், வியாழக்கிழமைகளில் திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடப்படுகிறது. என்ன ஒரு திரைத்துறையில் இப்படி ஒரு அதிரடி மாற்றம் சப்தமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே
=> பாரதிராஜன் பெங்களூரில் 9710838307