பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா?
பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா?
வீட்டில் கனமான பொருட்களை தூக்கச் சிரமப்படும் ஆண்களுக்கு, தங்களது
காதலியை அல்லது மனைவியை மிகவம் எளிதாக தூக்கிச் சுமக்கிறார்கள். தனது காதலியை அல்லது மனைவியை தூக்கும்போது அந்த ஆணுக்கும், சுகமான சுமை யான அந்த பெண்ணுக்கு ஏற்படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது இன்று புரியாத புதிராகவே உள்ளது. இதற்கான விஞ்ஞான ரீதியான காரணங்களும் கண்டறியப் படவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள்.
இதுபோன்று பெண்ணை தூக்கி சுமக்கும் போது அந்தப் பெண்ணுக்கு, தங்களது காதலன் அல்லது கணவன் மீதிருக்கும் மதிப்பு கூடுகிறகதாம். அவர்களின் ஆசையும் வானளாவ உயர்கிறதாம். மேலும் நம்மாளு இவ்வளவு ஆரோக்கியமாக த் தான் இருக்காரே என்று மனத்திற்குள் எண்ணி எண்ணி மகிழ்வார்கள்.
ஆகவே நீங்கள் உங்கள் மனைவியை அல்லது காதலியை தூக்கி சுமந்து விளையா டுங்கள் அதையும் உங்க ஆளு ரசிக்கிறார்கள். காதல் கனியும் காமம் மலரும்.
எச்சரிக்கை
-குண்டு பெண்களை மனைவியாக, காதலியாக உடைய ஆண்கள் இதை முயற்சிக்க வேண்டாம். மீறி முயற்சித்து, ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி