Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பலா பழத்தை பிளக்காமல் சுளைகளின் எண்ணிக்கையை அறிய

பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி

பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி

முக்கனிகளில் ஒன்றான பலா இந்த பலா பழத்தை பிளக்காமல் அதன்

உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை சங்க காலத்தில் நமது பண்டைய தமிழர்கள் அறிந்து கொள்ளும் வழிமுறையை மிகஎளிமையாக கையாண்டு மிக துல்லியமாக சொல்லியுள்ள‍னர். இந்த கணக்கியல் குறித்த‍ குறிப்பு சங்க காலத்தில் நமது பண்டைய தமிழர்கள் எழுதிய கணக்கதிகாரம் என்ற நூலில் காணப்படுகிற து.

“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”

கணக்கதிகாரம்

6*?=?,?/5=பதில்

(காம்புக்கு அருகில் உள்ள‍ சிறு முட்களின் எண்ணிக்கை 6ஆல் பெருக்கி வரும் விடையை 5ஆல் வகுத்தால் பலா பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை அறிந்து கொள்ள‍லாம்.

=> தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#JackFruit #Jack #Fruit #பலாபழம் #பலா #பழம் #சுளை #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: