Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக

கூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக

கூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே

தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுடன் பா.ஜ.க.வும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த கூட்ட‍ணியி ல் பா.ஜ.க.-விற்கு 5 நாடாளுமன்றத் தொகுதிகளையும், பா.ம•க•-க்கு 7 நாடாளு மன்றத் தொகுதிகளையும், ஒதுக்க‍ப்பட்டுள்ள‍து. மேலும் 21 தொகுதிகளுக்கு நடை பெறவிருக்கும் இடைத்தேர்தல்களிலும் பாஜகவும் பாமகவும் தத்தமது ஆதரவு தெரிவிக்கின்றன• மேலும் பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு இராஜ்ய சபாவில் ஒரு சீட் வழங்குவதாக அதிமுக ஒப்புக்கொண்டுள்ள‍தாக தெரிகிறது.

#அதிமுக #பாஜக #பாமக #ADMK #BJP #PMK #vidhai2virutcham 

Leave a Reply