Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரதே பரிசோதனை (Postmortem)-ன் முக்கியத்துவம்

பிரதே பரிசோதனை ( Postmortem / autopsy)-ன் முக்கியத்துவம்

பிரதே பரிசோதனை ( Postmortem / autopsy)-ன் முக்கியத்துவம்

‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும்

இருக்கும். உங்கள் உறவுகளுக்கோ (அல்) நண்பர்களுக்கோ எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத மரணம் ஏற்பட்டாலோ அல்ல‍து மரணத்தில் சந்தேகம் இருந்தாலோ காவல்துறையின் மூலமாக மருத்துவ மனைக்கு எடுத்துசென்று உரிய மருத்துவரை வைத்து கண்டிப்பாக போஸ்ட்மார்ட்ட‍ம் (பிரதே பரிசோதனை) செய்ய வேண்டும். அவ்வாறு கட்டாயம் பிரேத பரிசோதனை செய்து, பரிசோதனை அறிக்கை இருந்தா ல்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான முதலீடுக ளை பெறுவதில் எந்த விதமான சிக்கல்களும் இருக்காது. ஒருவேளை இறந்தவரு க்கு போஸ்ட்மார்ட்டம் செய்வதைத் தவிர்த்து விட்டால், பல்வேறு சட்ட‍ச் சிக்க‍ல்க ளையும், பணப் பயன்கள் பெற இயலாத நிலை ஏற்பட்டு விடும் என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள்.

#பிரதேபரிசோதனை #Postmortem #Autopsy #போஸ்ட்மார்ட்டம் #vidhai2virutcham 

Leave a Reply