Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

ஆடம்பர அணிகலன்களையோ அல்ல‍து பட்டாடைகளையோ, அல்ல‍து பொன் நகைகளையோ முற்றிலும் விரும்பாத ஒரு கடவுள் சிவபெருமான் ஒருவரே ஆவார். அதனால் சிவபெருமான், தனக்கு விருப்ப‍மான ஆடையாக புலித் தோலை உடுத்திக் கொண்டு, உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு, தலையில் ஜடாமுடி தரித்து, கால்களில் சிலம்புகளுடனும் கைகளில் சூலத்தோடு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.

ஆனால் சிவபெருமான், தன் உடலில் அணிகலன்களை நிறைய அணிந்திருப்பதாக பாடிய தேவாரப் பாடல்களில் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் எடுத்துரை த்துள்ள‍னர். அவற்றில் சிவபெருமானின் காதில் மட்டும் ஏழு வகையான காதணிக ள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1) குழை
2) குண்டலம்
3) தோடு
4) சுருள்
5) கோளரவம்
6) பொற்றோடு,
7) ஓலை

=> தகவல் விதை2விருட்சம்

#தேவாரம் #பாடல் #சிவபெருமான் சிவன் #அப்பர் #சுந்தரர் #திருநாவுக்கரசர் #Thevaram #Song #Sivaperuman #ShivaPeruman #LordShiva #LordSiva #Appar #Sundarar #Thirunavakkarasar #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: