Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க

பொதுவாக உங்களுக்கு குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி போன்றவை

வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந் திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர் கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, 5 நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்கு பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

=> இராஜ

#குதிகால்வலி #கீழ்முதுகுவலி #கழுத்துவலி  #குதிகால் #வலி, #முதுகு #கழுத்து #Heal #HealPain #BackPain #Back #Pain #Neck #vidhai2virutcham

 

Leave a Reply