ஓடும்போது கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது ஏன்?
ஓடும்போது கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது ஏன்?
காலையில் ஓடுதல் என்பது உடலுக்கு ஏற்ற நல்ல உடற்பயிற்சிதான் என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அப்படி ஓடும்போது நாம் அணியும் ஆடையின் நிறத்தை கவனிக்க வேண்டும். ஓடும்போது கருப்பு நிற ஆடையை முற்றிலும் தவிர்த்து இதர நிற ஆடைகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் இந்த கறுப்பு நிற ஆடையை மட்டும் அணிந்து கொண்டு ஓடும்போது உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு உடலில் சில சிக்கல்கள் தோன்றலாம்.
அதேவேளையில் ஜில்லுஜில்லு குளிர் காற்று வீசும்போதோ அல்லது குளிர் பிரதேசம் என்றாலோ அங்கே… கருப்பே சிறப்பு.
#ஓடும்போது #கருப்பு #நிற #ஆடை #அணிந்துகொண்டு #ஓடக்கூடாது #ஏன் #கருப்புநிறஆடை #BlackDress #Black #Dress #vidhai2virutcham