Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால் விரல் நகத்தின் ஓரத்தில் அழுக்கு தானாக வெளியேற‌

கால் விரல் நகத்தின் ஓரத்தில் அழுக்கு தானாக வெளியேற‌

கால் விரல் நகத்தின் ஓரத்தில் அழுக்கு தானாக வெளியேற‌

ந‌மது முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது கைகளுக்கும் பாதங்களுக்கும்

கொடுப்ப‍தில்லை. பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்

உங்கள் கால் விரல்களின் நகத்தின் ஓரத்தில் படிந்துள்ள‍ கல், மண் உடபட அழுக்கு கள் தானாகவே வெளியேற , சுத்த‍மான மரச்செக்கு நல்லெண்ணெய்யில் தோய்த்த விளக்குத் திரியை, விளக்கில் காட்டி, மிதமான சூட்டில் உங்கள் கால்களின் விரல் நகத்தின் ஓரங்களில் தடவினால் கல், மண் அல்ல‍ எப்பேற்பட்ட‍ அழகுக்குளும் தானாக வெளியே வந்துவிடும்.இதன் காரணமாக உங்கள் கால் விரல்கள் சுத்த‍மாக இருக்கும் அதனால் பார்ப்ப‍தற்கு அழகாகவும் அதேவேளையில் ஆரோக்கியமாகவு ம் இருக்கும்.

=> மலர்

#Nail #Feet #Foot #NailClean #Clean #Leg #Beauty #Azhagu #padham #Viral #Finger #vidhai2virutcham #கால் #விரல் #நகம் #கால்விரல்நகம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: