Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூக்கு – மூக்கினை சுத்த‍ம் செய்யும் முறை

மூக்கு – மூக்கினை சுத்த‍ம் செய்யும் முறை

மூக்கு – மூக்கினை சுத்த‍ம் செய்யும் முறை

மூக்கு அழகாக இருந்தால் போதுமா? சுத்த‍மாக இருக்க‍ வேண்டாமா? அந்த

மூக்கு, எப்ப‍டி சுத்த‍ம்செய்வது என்பது இங்கு காண்போம். மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதினால் படிந்துவிடும் அழுக்கு. இந்த அழுக்கானது மூக்கு துவாரத்தை முற்றிலும் அடைத்துக் கொண்டு, சுவாசிப்ப‍தையே சிரமத்திற்கு உள்ளாக்கும். ஆகவே தினசரி மூக்கினை சுத்தம் செய்யவேண்டும். அதுவும் சுத்த‍மா ன‌ துணியினுள் விரல்விட்டு, அந்த விரலை அப்ப‍டியே மூக்கினுள் நுழைத்து இருக்கும் அழுக்குகளை முற்றிலுமாக நீக்கவேண்டும். மேலும் குழந்தைகளுக்கு சளி பிடித்தால், அதனை மென்மையான துணி கொண்டு பக்குவமாக நிதானமாக அவர்களின் மூக்கினுள் நுழைத்து சுத்தம் செய்யவேண்டும். இவ்வாறு செய்துவந்தா ல், மூக்கு சுத்த‍மாக இருக்கும். சுத்த‍மாக இருக்கும் இடத்தில் ஆரோக்கியம் அங்கே குடியேறும்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#மூக்கு #Nose #Clean #Beauty #vidhai2virutcham

Leave a Reply