உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்
உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்
கண்கள், மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், அதிக இடைவெளி
புருவங்களுக்கு இடையில், இருந்தால் தான் அழகாக இருக்கும். ஆனால் அந்த புருவம் அடர்த்தியாக இருந்தால் அது கண்களின் அழகை கெடுத்துவிடும். ஆகவே புருவம் அடர்த்தியை த்ரெட்டனிங்க என்ற முறையில் தேவையான அளவு நீக்க வேண்டும். அதன் பிறகு பார்த்தால் கண்களால் புருவங்கள் அழகா? புதுவங்களால் கண்கள் அழகா? என்ற கேள்வியோ உங்கள் முகத்தின் அழகு கூடி மெருகேறும்.