தானப்பத்திரம் (Gift Deed) பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் கட்டவேண்டுமா?
தானப்பத்திரம் (Gift Deed) பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் கட்டவேண்டுமா?
இந்த கேற்விக்குரிய விளக்கத்திற்குமுன்பு இந்த தானப் பத்திரம் என்றால்
என்ன என்பதை பார்ப்போம். தானப் பத்திரம் என்பது நெருங்கிய உறவுகளுக்குள் சொத்து உரிமையினை, பெயர் மாற்றம்செய்து கொள்வதே தானப்பத்திரம் என்பதா கும். இது சொத்து, விற்பனை என்ற வட்டத்திற்குள் அடங்காது. அதாவது சகோதர னால் சகோதரிக்கோ அல்லது சகோதரியால் சகோதரனுக்கோ தானமாக வழங்கப் படுவதே தானப் பத்திரமாகும். ஒருவரிடமிருந்து தானமாக பெறப்பட்ட சொத்து கணவனுக்கோ / மனைவிக்கோ தானமாக வழங்கப்படலாம். அப்போது தானப் பத்திரம் பதிவு செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ள முடியும்.