Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால்

சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால்

சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால்

உங்கள் கூந்தல் வறட்சியின்றி, செழித்து ஆரோக்கியமாக வளர்ந்து கவர்ச்சியாக

காட்சி அளிக்க எளிய வழிகள். தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய்களையும் தலா 4 தே.கரண்டி அளவு எடுத்து, அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, எறியும் அடுப்பில் வைத்து மிதமாக சூடாக்க வேண்டும். அதன்பிறகு கைகள் தாங்கக் கூடிய‌ வெப்ப‍ நிலையில் தலையின் முடிக் கால்களில் விரல் நுனியால் நன்கு தேய்க்க வேண்டும். அதன் பிறகு சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டால் உங்கள் கூந்தல் வறட்சி யின்றி தேவையான ஈரப்பதத் தோடு உங்கள் கூந்தலும் செழித்து ஆரோக்கியமாக வளர்ந்து கவர்ச்சியாக காட்சி அளிக்கும்.

=> மலர்

#Olive #Lighting #Coconut #Oil #Hair #Mudi #Koondhal  #தேங்காய்_எண்ணெய் #விளக்கெண்ணெய் #ஆலிவ்_எண்ணெய் #எண்ணெய் #vidhai2virutcham #சுடுநீரில்# துண்டை #தலை 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: