Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்?

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்?

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்?

‘மாரி 2’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ‘அசுரன்’ படத்தில் நடித்து

வருகி றார். கொடி திரைப்படத்தில் தனுஷை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த துரை செந்தில்குமார், அடுத்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக யாரை நடிக்க‍வைப்ப‍து என்பது குறித்த நீண்ட ஆலோசனையின்போது, சாயாசிங், ஜெனிலியா, பிரபல சின்னத் திரை நடிகை உட்பட‌ ப‌ல‌ நடிகைகள் பெயர்கள் பரிசீலிக்க‍ப்பட்ட‍து.

இந்நிலையில்தான் 13 வருடங்களுக்குமுன்பு வெளிவந்து வெற்றிபெற்ற‍ புதுப்பேட்டை திரைப்படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த‍ நடிகை சினேகாவையே இந்த திரைப்படத்திலும் நடிக்க‍ வைப்ப‍து என்ற முடிவு எடுக்க‍ப் பட்ட‍தாக தகவல்கள் கூறுகின்றன•

#சினேகா #சாயாசிங் #ஜெனிலியா #மாரி #தனுஷ் #அசுரன் #புதுப்பேட்டை #Sneha #Chaya_Singh #Genilea #Maari #Danush #Asuran #Pudhupettai #vidhai2virutcham  

Leave a Reply