Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிரட்டிய‌ சிம்பு – பயத்தில் கதறி அழுத ஹன்சிகா

மிரட்டிய‌ சிம்பு – பயத்தில் கதறி அழுத ஹன்சிகா

மிரட்டிய‌ சிம்பு – பயத்தில் கதறி அழுத ஹன்சிகா

ஹன்சிகா புகைபிடிப்பதுபோல் மஹா என்றதிரைப்படத்தில் ஒருகாட்சி வெளியாகி

பெரும் சர்ச்சைக்கு வித்திட்ட‍து. இக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த‍ பல சமூக நல அமைப்புகளும் வழக்கு தொடுத்துள்ள‍ன• இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் அப்படக்குழுவோ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறது. இப்போது சிம்புவும் ‘மஹா’ படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி கசிந்துள்ளது. `ஷோயப்’ எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

இஸ்தான்புல் நடைபெற உள்ள‍ படப்பிடிப்பில் சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர். சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து, வந்த நிலையில், சில வருடங்களுக்குமுன் பிரிந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ‘மஹா’ படத்தில் சிம்பு, ஹன்சிகா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த திரைப் படத்தில், சிம்பு, ஹன்சிகாவை மிரட்டுவதுபோல் ஒரு காட்சி மட்டும் ஒத்திகை பார்க்க‍ப்பட்ட‍து. அந்த ஒத்திகை காட்சியில் சிம்புவின் மிரட்ட‍லுக்கு உண்மையிலேயே பயந்து கதறி அழுதே விட்டாராம் நடிகை ஹன்சிகா.

#மஹா #சிம்பு #ஹன்சிகா #Maha #Simbu #STR #Hansika #HansikaMotwani

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: