Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா?

இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா?

இனிமேல் பெண்கள், இம்மாதிரி செய்வார்களா?

பொதுவாக பெண்கள் உறவினர்கள் வீட்டுக்கு நவராத்திரி விழா நடைபெறும்

சமயத்தில், திருமணநாள்களில் ஆண்களுக்கு திருமணத்தில்தரும் வெற்றிலை பையில், தேங்காய்/ஏதாவது பழம் மற்றும் வெற்றிலை, பாக்கு மட்டுமே தரப்படும். பெண்களுக்கு இரவிக்கை பிட்ஸ் /ஏதாவது பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பா போன் றவை வழங்கப்படும். இதில் முக்கியமான விஷயம் வாங்கும் இரவிக்கை பிட்ஸ் குறைந்த விலையில் வாங்கி கொடுப்பது தவறு. மேலும் அப்படி தரப்படும் ரவிக்கை பூமராங் போல் கொடுத்தவருக்கே திரும்ப வரும். எனவே ரவிக்கைபிட்ஸ் வழங்காமல் புத்தகம் படிக்க ஊக்குவிப்பு செய்யும் முறையில் மகளிர் பத்திரிகை வாங்கி தரலாம். விருப்பமுள்ள பெண்களுக்கு வருடசந்தா கட்டி அனுப்பலாம் அல்லது ஸ்லோக புத்தகம் வாங்கி தரலாம். இம்மாதிரி இனிமேல் செய்வார்கள் என்று நம்புவோம்.

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

 
#ரவிக்கை #பிட்ஸ் #பூமராங் #Boomerang #Jacket #vidhai2virutcham 

Leave a Reply

%d bloggers like this: