Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால்

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால்

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால்

இன்று காலை வழக்கம் போல அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிகை இணைய

தளம் மூலம் படித்த ஒரு செய்தி அதில் 10 மொழிகள் தெரிந்த ஒரு பெண்மணியைப் பற்றிய விவரங்கள் தெரிந்துகொண்டேன்.

உடனே அவரின் மொபைல் எண்ணுக்கு வாழ்த்தி ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். அவரும் என்னிடம் பேசினார். அப்போது அவர் சொன்ன சில விஷயங்கள் இப்போது எழுதுகிறேன். அதாவது தண்ணீர் கேன் முதல் முறையாக வந்தபோது எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். இப்போது தண்ணீர் கேன் மட்டும‌ல்லாமல் அநேகமாக எல்லா பிளாட்களிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் பிற ஊர்களி ல் RO பொருத்த‍ப்பட்டு வருகிற‌து. இதேபோல் அடுத்தது காற்று மாசு அடைந்துள்ளது என்று எல்லோரும் சொல்கிறோம். அதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் ஏன் யாரும் யோசிக்கவில்லை. போனில் பேசிய பெண் தெரிவித்தது என்னஎன்றால் ஒவ்வொரு வீடுகளிலும் வேப்ப மரம் வளர்க்கலாம். அவர் வீட்டில் வைத்து இருப்பதாக தெரிவித்தார்.

இது பற்றிய விவரங்கள் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு தேவை என்று தெரிவித்தார். வீடுகளில் முருங்கை மரம் வளர்க்கிறார்கள் ஆனால் அதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு மட்டுமே வருகிற‌து எனவே வேப்ப மரம் வளர் த்தால் பிராண வாயு ஆகிய ஆக்ஸிஜன் கிடைக்கும் என்று தெரிவித்தார். அரசாங்க மே மாநகராட்சி அலுவலகத்தில் அல்லது வார்டு அலுவலகத்தில் வேப்ப விதை வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அவருக்கு என் நன்றிகள் .

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307 & 9113988739

#முருங்கை #மரம் #வேப்ப‍மரம்  #முருங்கைமரம் #வேப்ப‍ம்  # Neem #NeemTree #Tree #DrumStick #vidhai2virutcham

Leave a Reply

%d bloggers like this: