கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்
கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்
ஆண்கள், பெண்கள் என்ற இருபாலாருக்கும் தோன்றகூடிய பிரச்சினைகளில்
ஒன்றுதான் இந்த கண்களில் கருவளையம். இதற்கான காரணங்களையும், இந்த பிரச்சினைக்கு தீர்வுதரும் காய்கனிகளையும் இங்கு அறிவோம்.
கருவளையம் தோன்றக் காரணங்கள் 5
1. தூக்கமின்மை
2. அனீனியா
3. பரம்பரை
4. கண்களுக்கு அதிக வேலைப்பளு
5. டென்ஷன்
தீர்வுதரும் காய்கனிகள் 7
1. கேரட்
2. பீட்ரூட்
3. ஜூஸ்
4. கீரை வகைகள்
5. பப்பாளி
6. மாம்பழம்
7. இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
=> மலர்விழி சாதூர்யன்