Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

ந‌மது உடலுக்குள் இருக்கும் தேவையற்ற‍ நீர்ம கழிவுகள் சிறுநீராகவும்,

திடக் கழிவுகள் மலமாக‌ வெளியேறினால்தான் நமது உடல் சுத்த‍ப்படுகிறது. என்று பொருள்

1) கைகளில்
2) பாதங்களில்
3) கால்களில்
4) கனுக்காலில்
5) முகத்தில்

வீக்கம் இருந்தால் சிறுநீரகங்கள் உங்கள் உடலுக்குள் இருக்கும் கழிவுகளை சீராக வெளியேற்றவில்லை என்பதை காட்டும் கண்ணாடி இதன் பிறகும் இந்த ஆரம்ப கால அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிட்டால் கீழ்க் காணும் இரண்டாம் கட்ட‍ அறிகுறிகள் தோன்றும்.

1) உடலில் வறட்சி
2) சரும பிடிப்பு
3) உடல் அரிப்பு

ஆகியவை அடுத்த‍க்கட்ட‍ அறிகுறிகள் தென்படத் துவங்கும்.

ஆகவே முதலில் சொன்ன‍ அரம்ப கால அறிகுறிகள் தென்பட தொடங்கியவுடன் விரைந்து மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டால் நோயை தொடக்க நிலையிலேயே விரட்ட‍ முடியும். சரி முதலில் சொன்ன அறிகுறிகளை கவனிக்க‍ மறந்தால் அடுத்த‍ கட்ட‍ அறிகுறிகளை தென்படும்போது கண்டிப்பாக எச்ச‍ரிக்கையாக இருந்து மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வது மிக மிக கட்டாயம் ஆகும்.

சிறுநீர் வெளிர்த்தோ, மிக அடர்ந்தோ இருக்கும், மிக குறைந்த‌ அளவோ,  மிக அதிக அளவிலோ சிறுநீர் வெளியாகும். சிறுநீர் ரத்தம் கலந்து இருக்கலாம். இத்தகைய மாறுதல்களும் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளே ஆகும்.

=> மரு. மலர்

#கை #பாதம் #கால் #கனுக்கால் #முகம் #சிறுநீர் #சிறுநீரகம் #கிட்னி #வீக்கம் #சிறுநீரகங்கள் #உடல்_வறட்சி #சரும_பிடிப்பு
#உடல்_அரிப்பு #அறிகுறி #சிறுநீரக_பாதிப்பு  #Hand #Foot #Feet #Face #Anklet #Kidney #Swelling #Leg #vidhai2virutcham  #Symptoms  #Symptom

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: