Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திமுக கூட்ட‍ணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திமுக கூட்ட‍ணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திமுக கூட்ட‍ணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு

10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட், கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-க்கு 1 தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 1 தொகுதி, இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.

இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தபோதும், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது அவை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் பின்வருமாறு…

திமுக போட்டியிடும் இருபது தொகுதிகள்

01) தென்சென்னை
02) மத்தியசென்னை
03) வடசென்னை
04) ஸ்ரீபெரும்புதூர்
05) காஞ்சிபுரம்
06) அரக்கோணம்
07) ஆரணி
08) திருவண்ணாமலை
09) வேலூர்
10) தருமபுரி
11) நீலகிரி
12) பொள்ளாச்சி
13) திண்டுக்கல்
14) தஞ்சை
15) மயிலாடுதுறை
16) தூத்துக்குடி
17) நெல்லை
18) தென்காசி
19) கள்ளக்குறிச்சி
20) கடலூர்

காங்கிரஸ் போட்டியிடும் இருபது தொகுதிகள்:

01) கன்னியாகுமரி,
02) சிவகங்கை,
03) விருதுநகர்,
04) கிருஷ்ணகிரி,
05) கரூர்,
06) திருச்சி,
07) தேனி,
08) சேலம்,
09) திருவள்ளூர்
10) புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள்

1) விழுப்புரம்,
2) சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள்

1) மதுரை,
2) கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள்

1) நாகை,
2) திருப்பூர்

மதிமுகபோட்டியிடும் தொகுதி

1) ஈரோடு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும்  தொகுதி

1) ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி

1) நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதி

1) பெரம்பலூர்


Leave a Reply

%d bloggers like this: