பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால்
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால்
இயற்கையான முறையில் விளையும் பப்பாளியில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக்
கிடைக்கின்றன• அதேபோல் தே(ன்)னிலும் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கி ன்றன• ஆகவே இந்த பப்பாளி பழத்தை அறிந்து, ஒரு துண்டு பழத்தை எடுத்து தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் குணமடைகிறதாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சாப்பிடவும்.