Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமுக நடிகையை அக்கா அக்கா என்றழைத்து கதற வைத்த‍ ஜி.வி.பிரகாஷ்

புதுமுக நடிகையை அக்கா அக்கா என்றழைத்து கதற வைத்த‍ ஜி.வி.பிரகாஷ்

புதுமுக நடிகையை அக்கா அக்கா என்றழைத்து கதற வைத்த‍ ஜி.வி.பிரகாஷ்

பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு சசி இயக்கும் படத்தில்

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் திரைப்படம்தான் சிவப்பு மஞ்சள் பச்சை. இதில் அக்கா, தம்பி இந்த இருவருக்குமிடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி ச்சொல்லும் கதையாக உருவாகிறது. தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் தமிழ் படம் இது. ஆனால் இவர் மலையாளத்தில் மகிஷிண்டே பிரதிகாரம், கட்ட பனையில் ஹிரித்திக் ரோ‌ஷன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர் ஆவார். மேலும் லிஜோவுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்புதுமுக நடிகையை ஜி.வி.பிரகாஷ் அக்கா அக்கா என்று கூப்பிட்டிருக்கிறார். ஓரிருமுறை இதனை கவனிக்காமல் விட்ட‌ அந்த புதுமுக மலையாள‌ நடிகை, தொடர்ச்சியாக அவர் அவ்வாறு அழைக்கும்போது என்னை அப்ப‍டி கூப்பிடாதீர்கள், என்னை பெயரைச் சொல்லி அழையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் ஜி.வி.பிரகாஷ் பிடிவாதமாக அந்த புதுமுக மலையாள நடிகையான லிஜோமோலை அக்கா அக்கா என்றழைத்து வருவதால், அந்த நடிகை கதறி கதறி அழுதவே விட்டாராம் என்பது காற்று வாக்கில் வந்த ஒரு  கூடுதல் செய்தி

#லிஜோ மோள் #lijomol #பிச்சைக்காரன், #ஜிவிபிரகாஷ் மலையாள நடிகை, நடிகை சிவப்பு மஞ்சள் பச்சை. #SivappuManjalPachai

Leave a Reply

%d bloggers like this: