Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனைவி சாயிஷாவுடன் ஆர்யா நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம் – தமிழ் ரசிகர்கள் குதூகளம்

மனைவி சாயிஷாவுடன் ஆர்யா நடிக்கும் புத்த‍ம் புது திரைப்படம் – தமிழ் ரசிகர்கள் குதூகளம்

மனைவி சாயிஷாவுடன் ஆர்யா நடிக்கும் புத்த‍ம் புது திரைப்படம் – தமிழ் ரசிகர்கள் குதூகளம்

பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், ஜெயம் ரவி கதாநாயகனாக

நடித்த‍ வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அறிமுகமா னவர் இவர். நடிகர் ஆர்யாவின் மனைவி இவர். அவர்தான் நடிகை சாயிஷா ஆவார். வ‌னமகன் திரைப்படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் போன்ற திரைப்டங்களில் நடித்தார். கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் ஆர்யாவுடன் ஏற்பட்ட‍ காதலால் சமீபத்தில் இருவரும் இருவீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இவரது மனைவி, சாயிஷாவை நடிக்க‍ வைக்க‍ சாயிஷாவிடம் பேசி வருகிறது படக்குழு.

#கடைக்குட்டிசிங்கம் #ஜூங்கா #கஜினிகாந்த் #KadaikuttySingam #Junga #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa #Teddy #Vanamagan #Kajinikanth  #ஆர்யா #நடிகை #சாயிஷா

Leave a Reply

%d bloggers like this: