திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்து வந்தால்
திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்து வந்தால்
திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால், சருமத்தை எப்போதும்
ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் அதுமட்டு மல்லாமல் சருமத்தில் ஏற்பட்டுள்ள தளர்ச்சியை முற்றிலுமாக நீங்குவதோடு, சரிமத்தில் ஏதேனும் தழும்புகளோ கரும் புள்ளிகளோ இருக்கும் பட்சத்தில், திராட்சை எண்செய் மசாஜை தொடர்ந்து செய்து வந்தால், அந்த தழும்புகளும் கரும்புள்ளிகளும் நாளடைவில் மறைந்துவிடுறதாம்.
மேலும் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களையும் நீக்கி, உங்கள் முகமும் புதுப் பொலிவு பெற்று மின்னுமாம், இந்த திராட்சை எண்ணெய் மசாஜ் செய்துகொள்ள ஆண் பெண் இருபாலாரும் எந்த வயதிலும் செய்து கொள்ளலாம் இதன்மூலம் அவர்கள் இழந்த இளமை மீட்டு எப்போதும் இளமையுடன் இருக்க உதவுகிறது. வைட்டமின் E என்ற உயிர்ச்சத்து திராட்சை எண்ணெயில் நிறைந்து காணப்படுகிற து. என்பது கூடுதல் தகவல்