Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகான‌ கண்களுக்கு மஸ்காரா ஒரு கொடூர‌ வில்ல‍ன் – அதிர்ச்சித் தகவல்

அழகான‌ கண்களுக்கு மஸ்காரா ஒரு கொடூர‌ வில்ல‍ன் – அதிர்ச்சித் தகவல்

அழகான‌ கண்களுக்கு மஸ்காரா ஒரு கொடூர‌ வில்ல‍ன் – அதிர்ச்சித் தகவல்

பெண்களைக் கவர்ச்சியாக காட்டுவதில் அவர்களின் கண்களே! அந்த

கண்களில் கவர்ச்சி இருக்கும் பெண்களை விரும்பாத‌ ஆண்களே இல்லை எனலா ம். கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால், காளையருக்கு மா மலையும் ஒரு கடுகாம் என்று பாரதிதாசன் பாடியுள்ள‍ர். அத்தகைய கண்கள், சில பெண்களு க்கு மிகவும் சென்சிட்டிவ் ஆக இருக்கும். அத்தகைய‌ சென்சிட்டிவ் ஆன கண்களை உடைய பெண்கள், அவர்களின் கண்களுக்கு மஸ்காரா ஒரு வில்லன்தான். ஏனென் றால், அந்த மஸ்காராவில் உள்ள நார்ச்சத்துப் பொருள்கள் கண்களுக்கு முழுமுழு க்க‍ தீங்கு விளைவிப்பவை என்பதால்தான் சென்சிட்டிவ் கண்களை உடைய பெண்கள், இந்த மஸ்காராவைத் தவிர்ப்ப‍து கண்களுக்கு நல்ல‍து என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.

 

#அழகான‌ #கண் #மஸ்காரா #வில்ல‍ன் #அதிர்ச்சித்தகவல் #Maskara #Eyes #Eye BeautifulEyes #vidhai2virutcham  #Maskara #SensitiveEyes #SensitiveEye

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: