நொந்துபோன பூனம் பாஜ்வா- இயக்குனர்களுக்கு பிடிக்கும்படியான தோற்றத்தில் நான் இல்லையா
நொந்துபோன பூனம் பாஜ்வா- இயக்குனர்களுக்கு பிடிக்கும்படியான தோற்றத்தில் நான் இல்லையா
சேவல் திரைப்படம் மூலம் தொடங்கிய நடிகை பூனம் பஜ்வாவின்
திரைப்பயணம், தம்பிகோட்டை, ஆம்பள, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா வரை நீண்டு வருகிறது. தொடக்கக் காலத்தில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த பூனம் பாஜ்வா, தற்போது கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கலைத்து கனவுக்கன்னியாக வலம் வருகிறார். சில தினங்களுக்குமுன் போட்டோஷூட் நடத்தி பல்வேறு கவர்ச்சி படங்களை சமூக வலைதங்களில் பகிர் ந்தார். அவர் வெளியிட்ட திரைப்படத்துக்கு ஏராளமான லைக்ஸ் வந்திருந்தாலும் சில ரசிகர்கள், ’பூனம் நீங்க ரொம்ப அழகுதான், கவர்ச்சிதான். ஆனால் இயக்குனர் களுக்கு பிடிக்கும்படியான தோற்றத்தில் இல்லையே. குண்டான தோற்றம் உங்க ளுக்கு மைனஸ்ஆக இருக்கிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறுங்கள். நீங்கள் சிரமப்படாமலே பட வாய்ப்புகள் தேடி வரும்” என்று அறிவுரை என்ற வழங்கியிருக்கின்றனர். இதனை படித்த பூனம் பாஜ்வா என்னது இயக்குனர்களுக்கு பிடிக்கும்படியான தோற்றத்தில் நான் இல்லையா, என்ற அதிர்ந்துபோய் மனம் நொந்துபோன பூனம் பாஜ்வா, தீவிர உடற்பயிற்சியில் இறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன