Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கனிமொழிக்கு அதிமுக வேட்பாளரே ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை

கனிமொழிக்கு அதிமுக வேட்பாளரே ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை

அதிமுக வேட்பாளரே கனிமொழிக்கு ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை

2019 பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தலும்

நடைபெறுகிறது இதில் விளாத்திகுளம் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக சின்னச்சாமி அறிவிக்கப் பட்டுள்ளார். இவர் நேற்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தனக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டதுடன் தூத்துகுடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கும் வாக்குகேட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு இடத்தில் மட்டும் அவர் வாய்தவறி பாராளுமன்ற தேர்தலில் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டார். பின் உடனே சுதாரித்து கொண்டு பாரத பிரதமரின் ஆசி பெற்ற தமிழிசைக்கு வாக்களியுங்கள் என்றார். ஒரு அதிமுக வேட்பாளரே கனிமொழிக்கு வாய்தவறி வாக்கு கேட்ட சம்பவம் அந்த பகுதியில் சில நிமிடங்கள் சலசலப்பை ஏற்படுத்தியது.

#கனிமொழி #அதிமுக #வேட்பாளர் #ஓட்டு #ருசீகரசம்பவம் #சிரிப்பு #Kanimozhi #ADMK #Vote #VoteForDMK #தூத்துகுடி #தொகுதி #பாஜக #வேட்பாளர் #தமிழிசை #Tuticorin #Tuthukudi #BJP #Candidate #Tamilisai #Thamizhisai  #DMK

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: